Map Graph

ஆனந்தா கல்லூரி

ஆனந்தா கல்லூரி இலங்கையிலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கொழும்பு, மருதானையில் அமைந்துள்ளது. இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிசனரிக் கல்வி முறை இலங்கையில் அறிமுகமானது. இந்நிலையில் உயர்குல பௌத்தர்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு நவம்பர் 1, 1886இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும். அரசியல்வாதிகளாகவும். உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

Read article
படிமம்:Anand_college.JPG